4th Licensing Agreement of the University of Jaffna
Technology Title: Agriculture Product Management System யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு வியாபார அனுமதி ஒப்பந்தம் கைச்சாத்து. யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கணனி விஞ்ஞானத்துறையால் வடிவமைக்கப்பட்ட, இணையத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய விளைபொருட்களை முகாமைத்துவம் செய்யும் பிரயோக மென்பொருள் ஒன்றின் பாவனைக்கான பாவனையாளர் அனுமதி ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு 18/04/2023 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சபா மண்டபத்தில் இடம்பெற்றது. விவசாய விளைபொருட்களை,… Read More »4th Licensing Agreement of the University of Jaffna