Licensing Agreement Signing for Bio Plastic
யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று வர்த்தக உரிமம் கைச்சாத்து தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்ற உக்கலடையாத / மக்காத பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனை காரணமாக மனிதன்,ஏனைய விலங்கினங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற தீமைகளை கருத்திற் கொண்டு இயற்கை மூலப்பொருட்களாலான மக்கக்கூடிய பிளாஸ்ரிக் (Bio Plastic) ஒன்றினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மற்றும் தொழில்நுட்ப பீட விரிவுரையாளர்கள் ஆராய்ச்சிகளின் மூலம் உருவாக்கியுள்ளனர். விவசாயபீட இரசாயனவியற் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.எஸ்.சுபாஜினி சிவகாந்தனின் தலைமையில் தொழில்நுட்ப பீடத்தின் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப […]